சாம்பியன்ஸ் டிராபி - இந்திய அணி தீவிர பயிற்சி

x

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை எப்படியாவது ஜெயிச்சருனும்னு வெறியோட துபாயில இறங்கியிருக்கு இந்திய அணி..

முதல் நாளிலேயே பிளேயர்ஸ் தீவிர பயிற்சியில ஈடுபட, அதன் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டிருக்கு...


வரும் 20ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில வங்கதேசத்தை எதிர்கொள்ற டீம் இந்தியா, 23ஆம் தேதி பாகிஸ்தானோட மல்லுக்கட்டுது..


Next Story

மேலும் செய்திகள்