ஓட்டப்பந்தயத்தின் போது குறுக்கே ஓடிய பூனை

துருக்கியில் ஓட்டப்பந்தய வீரர்களின் குறுக்கே ஓடிய பூனையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டப்பந்தயத்தின் போது குறுக்கே ஓடிய பூனை
Published on
துருக்கியில் ஓட்டப்பந்தய வீரர்களின் குறுக்கே ஓடிய பூனையால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்தான்புல் நகரில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதிவேகமாக ஓடிய வீரர்கள் வெற்றி இலக்கை எட்டும் நேரத்தில் பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து ஓடியது. இருப்பினும் வீரர்கள் சரியாக ஓடி இலக்கை அடைந்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com