புதிய சாதனை படைத்த கேப்டன் கில்

x

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 ரன்களைக் கடந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அசத்தியுள்ளார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சுப்மன் கில் சதம் விளாசினார். நடப்பு தொடரில் சுப்மன் கில்லின் 4வது சதமாக இது அமைந்தது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள கில், இதுவரை 722 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம், கவாஸ்கர், ஜெய்ஸ்வாலுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் 700க்கும் அதிகமான ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்று இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்