உற்சாகமாக நடைபெற்ற எருது விரட்டும் விழா- பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு...

உற்சாகமாக நடைபெற்ற எருது விரட்டும் விழா- பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு...
Published on

வடக்கு ஸ்பானிஷ் நகரமான பாம்ப்லோனாவில், புகழ்பெற்ற எருது விரட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது... இத்திருவிழாவுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது... இதை சாலையின் இருபுறங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com