Breaking | T20 worldcup | இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச அணி | அதிரடி காட்டும் ஐசிசி
டி20 உலகக்கோப்பை - வங்கதேச அணிக்கு ஒருநாள் கெடு விதித்த ஐசிசி/இந்தியாவில் டி20 போட்டிகளை விளையாட மறுக்கும் வங்கதேச அணி - ஒருநாளுக்குள் பதிலளிக்க கெடு விதித்தது ஐசிசி/வங்கதேசத்திற்கு பதிலாக மற்றொரு அணியை தேர்வு செய்ய ஆதரவாக ஐசிசி உறுப்பினர்கள் வாக்களிப்பு/போட்டியில் பங்கேற்பது குறித்து வங்கதேச அணியின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஒருநாள் அவகாசம் - ஐசிசி/வங்கதேசத்திற்கு மாற்று அணியாக ஸ்காட்லாந்து தேர்வு செய்யப்படலாம் என தகவல்/இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வங்கதேச கிரிக்கெட் அணி கூறிய நிலையில் கெடு விதித்துள்ளது ஐசிசி
Next Story
