• ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் கோலி
• நடப்பு உலகக்கோப்பை தொடரில் 673 ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை
• 2003ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்தார்
• 20 ஆண்டுகள் கழித்து சச்சினின் சாதனை முறியடிப்பு
• சச்சினின் சாதனையை முறியடித்த கோலி