#BREAKING || ஈட்டி எறிதல் - வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா..

x
  • ஈட்டி எறிதல் - வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா
  • ஓரிகான் டைமண்ட் லீக் தொடர் - வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா/83.80 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2ம் இடம்
  • செக் குடியரசு வீரர் ஜேகப் வால்டேஜ் அதிகபட்சமாக 84.01 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்

Next Story

மேலும் செய்திகள்