#BREAKING || ஆசிய போட்டி - தங்கம் வென்றார் தங்க மகன் நீரஜ் சோப்ரா

x

ஆசிய போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. அதிகபட்சமாக 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம். ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா முறையே தங்கம், வெள்ளி வென்று அசத்தல். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜேனா 2ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். கிஷோர் ஜெனா 87.54 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து 2ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.


Next Story

மேலும் செய்திகள்