பிரேசில் நாட்டின் சாவோ - பவுலோ நகரில் நடைபெற்ற சர்வதேச பலகை சறுக்குப்போட்டியில், வீரர் - வீராங்கனைகள், சாகசங்கள் நிகழ்த்தி அசத்தினர். மகளிர் பிரிவில், PAMELA ROSA முதலிடம் பிடிக்க, 11 வயது சிறுமி RAYSSA LEAL 2- வது இடத்தைக் கைப்பற்றினார்.