பிக்பாஷ் லீக் - 6வது முறையாக பெர்த் அணி சாம்பியன்

x

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் தொடரை 6வது முறையாக வென்று பெர்த் அணி சாதனை படைத்துள்ளது. பெர்த் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் PERTH SCORCHERS அணி, மிட்ச்செல் மார்ஷின் அதிரடி ஆட்டத்தால் 18வது ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெர்த் அணி கேப்டன் டர்னருக்கு Ashton Turner அவரது குழந்தைகள் பதக்கம் வழங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்