அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் முன்னணி வீராங்கனை கெர்பரை எதிர்கொண்ட கனடா வீராங்கனை BIANCA ANDREESCU ,6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்