இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம் - பிசிசிஐ வீடியோ
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வெற்றி பெற்றதை இந்திய அணி வீரர்கள் டிரெஸிங் ரூமில் கொண்டாடியது தொடர்பான காட்சிகளை பிசிசிஐ பகிர்ந்துள்ளது
இந்தியா VS ஆஸி. - அரையிறுதியை கண்டுகளித்த
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியை நடிகர் சிம்பு, நேரில் கண்டுகளித்தார். துபாய் சென்ற நடிகர் சிம்பு போட்டியை மைதானத்தில் பார்த்து ரசித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளன.
Next Story
