குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்த முஷ்பிகுர் ரஹிம்

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தனது குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்த முஷ்பிகுர் ரஹிம்
Published on

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தனது குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்போதே என் மகன் என்னை விட சிறப்பான முறையில் விக்கெட் கீப்பிங் செய்கிறான் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com