உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி - ஆண்டர்ஸ் அன்டன்சன் வெற்றி
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி - ஆண்டர்ஸ் அன்டன்சன் வெற்றி
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் கால் இறுதி போட்டியில் ஆண்டர்ஸ் அன்டன்சன் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். பாரிஸில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் கால் இறுதி போட்டிகள் விருவிருப்பாக நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் அன்டன்சன் (Anders Antonsen) தைவானின் சௌடியென்செனை (Chou Tien-Chen ) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பிரிவில், ஆன்சே யங், தென் கொரிய வீராங்கனை சிம் யூ ஜினை எளிதாக வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Next Story
