தோனியை புகழ்ந்த பேபி ஏபிடி - இணையத்தை தெறிக்கவிடும் CSK வெளியிட்ட வீடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் தோனியை இளம் வீரர் டெவால்ட் ப்ரெவிஸ் புகழ்ந்துள்ளார்... தோனி மிகவும் பணிவான வீரர் எனக் கூறியுள்ள ப்ரெவிஸ், உறங்கும் நேரத்தை தவிர தோனியின் அறைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும், சக வீரர்கள் சென்று சகஜமாக உரையாடலாம் என்றும் தெரிவித்துள்ளார்... தோனியுடன் செலவிட்ட தருணம் மிக சிறப்பானது என கூறியுள்ள ப்ரெவிஸ், சென்னை அணியில் ENJOY செய்து விளையாடியதாக கூறியுள்ளார்.....
Next Story
