T20 World Cup 2026 | நிர்பந்தத்தில் ஆஸ்திரேலியா.. ஓபனாக ஸ்கெட்ச் போட்ட ஓமன் கேப்டன்
நிர்பந்தத்தில் ஆஸ்திரேலியா.. ஓபனாக ஸ்கெட்ச் போட்ட ஓமன் கேப்டன்
நிர்பந்தத்ததில் ஆஸ்திரேலியா.. ஓபனாக ஸ்கெட்ச் போட்ட ஓமன் கேப்டன் #t20worldcup2026 #t20worldcup #AustraliaVsOman #cricket #thanthitv ஆஸியை வீழ்த்த இதுதான் சரியான நேரம் - ஓமன் கேப்டன் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பல்லகெல்லேவில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதுகின்றன.
