ஆஸ்திரேலிய டி20 - வாணவேடிக்கை காட்டிய பிரவீஸ்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்டு பிரவீஸ் DEWALD BREVIS தனக்கே உரித்த ஸ்டைலில் சிக்சர்கள் பறக்கவிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. 3வது டி20 போட்டியில் 4வது பேட்டராக களமிறங்கி வாணவேடிக்கை நிகழ்த்திய பிரவீஸ், 26 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். குறிப்பாக ஆரோன் ஹார்டி AARON HARDIE வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டார்.
Next Story
