ஆஸி. ஓபன் டென்னிஸ் - அமெரிக்க இளம் வீராங்கனை சாம்பியன்

ஆஸி. ஓபன் டென்னிஸ் - அமெரிக்க இளம் வீராங்கனை சாம்பியன்

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
Published on

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இறுதி போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனை முகுருசாவை வீழ்த்தி அவர் சாம்பியன் பட்டம் வென்றார். 21 வயதான கெனின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.

X

Thanthi TV
www.thanthitv.com