"பணத்திற்காக விளையாடும் போட்டி தான் ஐ.பி.எல்." - ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்

பணத்திற்காக மட்டுமே விளையாடக்கூடிய போட்டிதான் ஐ.பி.எல். என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறி உள்ளார்.
"பணத்திற்காக விளையாடும் போட்டி தான் ஐ.பி.எல்." - ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்
Published on

பணத்திற்காக மட்டுமே விளையாடக்கூடிய போட்டிதான் ஐ.பி.எல். என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கூறி உள்ளார். ஐ.பி.எல். போட்டிக்காக உலக கோப்பை தொடரை தள்ளி வைத்தால், அது தவறான பாதைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதற்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர்கள், உள்ளூர் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com