இணையருடன் வந்த ஆஷ்லே கார்ட்னர்-கவனம் ஈர்த்த எல்லிஸ் பெர்ரி...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் முன்னணி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் Ashleigh Gardner தனது இணையருடன் வருகை தந்த காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. இதேபோல், ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி Ellyse Perry ப்ளூ கார்ப்பெட் blue carpet மேடைக்கு வந்த காட்சிகளும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.
Next Story