IPL | RCB | WTC Final WTC ஃபைனலில் ஆஸி. படுதோல்வி.. ஹேசில்வுட்டை பந்தாடிய ஜான்சன்

x

WTC ஃபைனல் தோல்வி - ஹேசில்வுட்டை விமர்சித்த ஜான்சன்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் முன்னணி பவுலர் ஹேசில்வுட்டை hazlewood முன்னாள் பவுலர் மிட்ச்செல் ஜான்சன் mitchell johnson விமர்சித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சிக்காக அணியில் இணையாமல்,, ஐபிஎல் தொடரில் ஹேசில்வுட் விளையாடியது ஆச்சர்யத்தை தருவதாகவும், தேசிய அணியை விட லீக் அணிக்கு ஹேசில்வுட் முக்கியத்துவம் தந்திருப்பதாகவும் மிட்ச்செல் ஜான்சன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி அடுத்தக்கட்ட வீரர்களையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்