கணவர் கே.எல்.ராகுல் உடன் நடிகை அதியா ஷெட்டி Pregnancy போட்டோ ஷூட்
பல விமர்சனங்களை கடந்து சாம்பியன்ஸ் டிராபில கூலா விளையாடி ஃபினிசரா ஜொலிச்ச கே.எல். ராகுல் வின்னிங் மெடலோட இந்தியா வந்துட்டாரு...
ராகுலோட மனைவியும், நடிகையுமான அதியா செட்டி விரைவுல தாய்மைய அடையபோறாங்க... அதுக்குமுன்னாடி, ராகுல் வந்த கையோட, அவரோட போட்டோ ஷூட் எடுத்து மகிழ்ந்திருக்காங்க...
Next Story