நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பள்ளிகளில் விளையாட்டுக்கென நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.