ஆசிய விளையாட்டுப் போட்டிகள்..துடுப்புப் படகு..வெள்ளி பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்..துடுப்புப் படகு..வெள்ளி பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா
Published on

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துடுப்புப் படகு போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் லால், அர்விந்த் சிங் இணை, பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 28 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com