ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் ராஜிவ் ஆரோக்யா மற்றும் முகமத் அனாஸ் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி
Published on
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் ராஜிவ் ஆரோக்யா மற்றும் முகமத் அனாஸ் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதே போல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் ஹிமா தாஸ் மற்றும் நிர்மலா ஆகிய இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com