ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார். இவர் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி ஆசிய போட்டியில் புதிய சாதனை படைத்தார்.