சத்யா, தருணின் சகோதரி."நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி"."வெள்ளி வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது".பூங்கோடி, தருணின் அம்மா."காலையும், மாலையும் பயிற்சி மேற்கொண்டான்"."எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது".பூபதி, தருணின் தாய்மாமா."விரைவில் தங்க பதக்கம் வெல்வான்"