ஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் சாய்னா நேவால்

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் சாய்னா நேவால்
Published on
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். சீன வீராங்கனை டாய்ட் சூயிங்கிடம் 17 க்கு 21, 14 க்கு 21 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
X

Thanthi TV
www.thanthitv.com