பஞ்சாப்பில் நடைபெற்றுவரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் மலேசிய அணியை 4க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது....
தொடர்ச்சியாக 4-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்து அசத்தியுள்ளது....