Asia Cup 2025 | இறுதிப் போட்டியில் IND vs PAK - ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை காணா த்ரில் ஆட்டம்
இன்றைய ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.
17-வது ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதன் சூப்பர்4ன் கடைசி ஆட்டம் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி முயற்சிக்கும் என்பதால்
ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Next Story
