அஸ்வினின் அபார கேட்ச் - காட்சிகள் வைரல்

அஸ்வினின் அபார கேட்ச் - காட்சிகள் வைரல்
Published on

மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் மிட்ச்செல் அடித்த பந்தை, இந்திய வீரர் அஸ்வின் அபாரமாக கேட்ச் செய்த காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com