Ashes | Aus Vs Eng 2nd Test | 2வது டெஸ்டில் இங்கிலாந்தை அலறவிட்ட ஆஸ்திரேலியா

x

Ashes | Aus Vs Eng 2nd Test | 2வது டெஸ்டில் இங்கிலாந்தை அலறவிட்ட ஆஸ்திரேலியா

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில் 378 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா அணி 44 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான ஜேக் வெதரால்ட் (Jake Weatherald), மார்னஸ் லெபுஸன் (Marnus Labuschagne), ஸ்டீவன் ஸ்மித், கமெருன் கிரீன் (Cameron Green) மற்றும் அலெக்ஸ் கேரி (Alex Carey) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிகபட்சமாக, ஜேக் வெதரால்ட் 72 ரன்களும், மார்னஸ் லெபுஸன் 65 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 61 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலியா அணி 44 ரன்கள் முன்னிலை வகிக்க பெரும் பங்காற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்