வழக்கம் போல கடைசி ஓவரில் வென்றது CSK - Finally World Peace Achieved
ஐ.பி.எல்லில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், சி.எஸ்.கே கம்பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story