டி20ல் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் - அர்ஷ்தீப் சாதனை

x

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் பென் டக்கட்டை வீழ்த்திய போது இந்த மைல்கல்லை எட்டினார். சுழற்பந்துவீச்சாளர் யஸ்வேந்திர சஹால் 80 போட்டிகளில் 97 விக்கெட் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில், அதனை 61வது போட்டியில் அர்ஷ்தீப் சிங் முறியடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்