உடையப்போவது மும்பை இதயங்களா?.. பஞ்சாப் இதயங்களா?
ஐபிஎல் 2வது குவாலிஃபயர் போட்டியில் பஞ்சாப் உடன் மும்பை இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இதில், வெற்றி பெறும் அணி வருகிற 3ம் தேதி இறுதிப்போட்டியில் பெங்களூருவுடன் மோதும்... தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்... பெங்களூருவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது மும்பையா?, பஞ்சாப்பா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Next Story
