நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில், ஜோகோவிச்சும், டெல் போட்ராவும் பலப்பரீட்சையில் ஈடுபடுகிறார்கள்..இந்த போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றால், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் பீட்சாம்ராசின் சாதனையை சமன் செய்வார்.