காதலை வெளிப்படுத்திய தடகள வீராங்கனை - பாரிஸ், பிரான்ஸ்

காதலை வெளிப்படுத்திய தடகள வீராங்கனை - பாரிஸ், பிரான்ஸ்
Published on

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது பிரான்ஸ் தடகள வீராங்கனை அலைஸ் ஃபினாட் (ALICE FINOT) தனது பாய்ஃபிரண்டிற்கு (BOYFRIEND) ப்ரொபோஸ் (PROPOSE) செய்தார். மகளிர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் கலந்துகொண்ட அலைஸ் ஃபினாட் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். போட்டி முடிந்த பிறகு தனது பாய்ஃபிரண்ட் முன்பாக முழங்காலிட்டு அலைஸ் ஃபினாட் காதலை வெளிப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com