அல்கராஸ் ஜோகோவிச்சை வெளியேற்றி யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
அல்கராஸ் ஜோகோவிச்சை வெளியேற்றி யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்கராஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அமெரிக்கா நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டாம் நிலை ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ், செர்பியன் வீரரான நோவக் ஜோகோவிச்சை 6க்கு4 , 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கார்லோஸ் அல்கராஸ், இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர் அல்லது கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை எதிர்கொள்வார்.
Next Story
