Ajith | France | AK Racing | மாஸாக களமிறங்கிய அஜித் ஆர்மி.. அதிரும் பிரான்ஸ்..

Ajith | France | AK Racing | மாஸாக களமிறங்கிய அஜித் ஆர்மி.. அதிரும் பிரான்ஸ்..

Ajith | France | AK Racing | மாஸாக களமிறங்கிய அஜித் ஆர்மி.. அதிரும் பிரான்ஸ்..

சர்வதேச கார் பந்தய உலகத்துல இப்போ ஹாட் டாபிக்கே நம்ம 'தல' அஜித்தோட ரேஸிங் டீம் தான்.. பிரான்ஸ்ல வர்ற மே 2ம் தேதி நடக்கப்போற 'மிச்செலின் லெ மான்ஸ்' கோப்பையோட 2ம் சுற்றுல, அஜித் அவரோட "அஜித் ரெடான்ட் ரேஸிங்" டீமோட களம் இறங்குறாரு... இந்த முறை 2 கார்கள் ரேஸ்ல கலந்துக்குது. ஒரு கார்ல இந்தியாவின் பெருமையான நரேன் கார்த்திகேயனும், ஆதித்யா பட்டேலும் சாம்பியன் பட்டத்துக்காகப் போட்டி போடறாங்க... இன்னொரு கார்ல நம்ம அஜித் குமார், பிரான்ஸ் வீரர் ரோமெய்ன் கூட சேர்ந்து மாஸா களம் இறங்குறாரு... போன முறை பெல்ஜியத்துல நடந்த ரேஸ்ல 2வது இடம் பிடிச்ச அதே தெம்போட, இப்போ பிரான்ஸ்லயும் ஜெயிக்க அஜித் தீவிரப் பயிற்சியில இருக்காரு...

X

Thanthi TV
www.thanthitv.com