Ajith | AK | அடுத்த ஆட்டத்துக்கு ரெடி.. பிரபல புள்ளியுடன் இணையும் அஜித்..
ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெறும் GT4 யூரோப்பிய கார் பந்தய இறுதி போட்டிக்கு அஜித் குமார் தயாராகியுள்ளார். GT4 யூரோபியன் சீரிஸ் இறுதி போட்டிக்காக நடிகர் அஜித் குமார் பிரபல ரேசர் ரோமேன் வோஸ்னியாக் உடன் இணைகிறார். இந்த அற்புதமான சீசனை நிறைவு செய்யும் இறுதி பந்தயம், அஜித் குமார் ரேசிங் அணிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, அஜித்குமாரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது...
Next Story
