ஆப்கன் Vs ஆஸ்திரேலியா.. ‘குறுக்கே வந்த கவுசிக் மழை' - அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா முன்னேறி உள்ளது. குரூப் பி பிரிவில் லாகூரில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன்மூலம், குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
Next Story
