சிங்கத்தின் கோட்டைக்குள் நுழையும் AFG...பயங்கர பசியில் கிங் கோலி! சூடுபிடிக்கும் IND vs AFG தொடர்

• உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் • இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இன்று மோதல் • சொந்த ஊரில் களமாடக் காத்திருக்கும் "கிங்" கோலி.. • இந்தியாவை சமாளிக்குமா ஆஃப்கானிஸ்தான்? • ரன் குவிப்புக்கு சாதகமான டெல்லி மைதானம்..
X

Thanthi TV
www.thanthitv.com