நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரர் "அபினேஷை" நேரில் சந்தித்து பாராட்டு
பைசன் படத்தில் கபடி வீரராக நடித்த நடிகர் துருவ் விக்ரம், ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் பதக்கம் வென்ற அபினேஷை நேரில் சந்தித்து பாராட்டினார்.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் அணியில், திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம் அவருக்கு பாராட்டு தெரிவித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Next Story
