அபுதாபி ஓபன் - காலிறுதிக்கு முன்னேறிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈயாலா
அபுதாபி ஓபன் - காலிறுதிக்கு முன்னேறிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈயாலா
அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பைன்ஸ் இளம் வீராங்கனை அலெக்ஸ் ஈயாலா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பெலாரஸ் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சுக்கு எதிரான போட்டியில், ஈயாலா 2-க்கு 6, 6-க்கு 4, 7-க்கு 6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதியில் அவர் ரஷ்ய வீராங்கனை எகடெரினாவை சந்திக்க உள்ளார்.