அபுதாபி ஓபன் - காலிறுதிக்கு முன்னேறிய பிரிட்டன் வீராங்கனை கார்டால்
அபுதாபி ஓபன் - காலிறுதிக்கு முன்னேறிய பிரிட்டன் வீராங்கனை கார்டால்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீராங்கனை சோனே கார்டால் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரெனாட்டா சராசுவாவுக்கு எதிரான போட்டியில், கார்டால் 6-க்கு 0, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். அடுத்த சுற்றில் அவர் சாரா பெஜ்லெக்கை எதிர்கொள்ள உள்ளார்.
