Ashwin Ball Tampering Allegation | அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் எதிர்பாரா ட்விஸ்ட்

x

TNPL-ல் திண்டுக்கல் அணி மீதான Ball tampering புகாரை திரும்பப் பெற்ற மதுரை அணி

டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதாக அளித்த புகாரை மதுரை அணி திரும்பப் பெற்றுள்ளது. மதுரை அணி அளித்திருந்த புகாரில் உரிய ஆதாரம் இல்லை என ஏற்கனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்து. இந்நிலையில் திண்டுக்கல் அணி மீதான புகாரை திரும்பப் பெற்றுள்ள மதுரை அணி,,, அஸ்வினையோ, திண்டுக்கல் அணியையோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தையோ களங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இந்தப் பிரச்சினை இத்துடன் முடித்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் டிஎன்பிஎல் நிர்வாகமும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்