#BREAKING || IPL | MI Vs PBKS | குவாலிஃபயர் 2-ல் மும்பைக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஐ.பி.எல். குவாலிஃபயர் 2 - மழையால் போட்டி தாமதம்/ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதும் குவாலிஃபயர் 2 போட்டி மழையால் தொடங்குவதில் தாமதம் /டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், போட்டி தொடங்கும் முன் குறுக்கிட்ட மழை/போக்கு காட்டி வரும் மழையால் போட்டி தொடங்குவதில் தொடரும் தாமதம்/மழை காரணமாக போட்டி ரத்தானால், புள்ளிகள் அடிப்படையில் மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறும்/மழையால் போட்டி ரத்தாகி மும்பை அணி வெளியேறும் பட்சத்தில், பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் /ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது. ஆர்.சி.பி. ஏற்கனவே முன்னேறியது
Next Story
