ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்த ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு/இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு/இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள
புஜாரா 7,195 ரன்களை குவித்துள்ளார்/டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தடுப்பு சுவராக கொண்டாடப்பட்டவர் புஜாரா/3 முறை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசியுள்ளார் புஜாரா/சமீப காலமாக இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில் ஓய்வை அறிவித்தார் புஜாரா
Next Story
