PSL | Cricket News | பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தலையில் விழுந்த பேரிடி #PSL #pakistan #Cricketnews #fans #thanthitv பாகிஸ்தானில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடக்க போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது...