நெதர்லாந்தில் களைகட்டிய பிரமாண்ட பட்டம் விடும் திருவிழா
நெதர்லாந்தின் நூர்விஜ் கடற்கரையில் பிரமாண்ட பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் பங்கேற்று ராட்சத பட்டங்களை வானில் செலுத்தி, கடலின் மேற்பரப்பில் 360 டிகிரி கோணத்தில் சுமார் 15 மீட்டர் உயரத்தில் பறந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் நெதர்லாந்து கடற்கரையில் பட்டம் விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது
Next Story
